manipur மணிப்பூர் வன்முறையில் 60 பேர் உயிரிழப்பு! நமது நிருபர் மே 9, 2023 மணிப்பூரில் நடந்த வன்முறையில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.